×

சொல்லிட்டாங்க...

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போர், மக்கள் இயக்கமாக மாறி இருக்கிறது.
- பிரதமர் நரேந்திர மோடி

பேரிடர் காலத்தில் பொதுமக்களின் நலன் காப்பதுதான் முக்கியமே தவிர, வெற்று விளம்பர அரசியல் செய்வது இறுதியில் எந்த பயனையும் தராது.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

கொரோனா தொற்று எந்த மதத்திற்கும் பாகுபாடு காட்டாது. இந்த சமயத்தில் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு குறித்து முடிவு  செய்ய மாநில அரசுகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
- ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

Tags : Told ...
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு