×

அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று காலை 10 மணிக்கு காணொலியின் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார். மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்புப்பணிகள் மற்றும் மே 3-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது ஆகியவை பற்றி முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசிக்கவுள்ளார்.

Tags : Modi ,state chiefs ,Chief Ministers consultation , All State Chief Ministers, Prime Minister Modi, Corona, advised
× RELATED கொரோனா பரவலைத் தடுப்பது,...