×

தி.மலை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு: மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஆன்லைன் தேர்வு 3 கட்டமாக நடத்தப்படும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். http://tiruvannamalai.nic என்ற தளத்தில் student online test என்ற இணைப்பை கிளிக்செய்து பங்கேற்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Tags : Examination for School Students ,District ,District Collector ,School Students , Thiruvannamalai District, School Students, Online Examination, District Collector
× RELATED கலெக்டரிடம் கோரிக்கை மனு