×

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் ஒத்திவைப்பு

திருவாரூர்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மே மாதம் 4-ம் தேதி நடைபெற இருந்த ஆழித்தேரோட்டத்தால் பொதுமக்கள் அதிகம் கூடும் சூழல் ஏற்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


Tags : World ,dam derailment ,Corona ,Thiruvarur , World renowned, Thiruvarur dam ,derailment ,postponed due , Corona threat
× RELATED உலக கோப்பை பயிற்சி ஆட்டம் இந்தியா – வங்கதேசம் இன்று பலப்பரீட்சை