×

சென்னையில் முக்கிய ரயில்வே பாலம் இடிக்கப்படுவதால் சரக்கு ரயில் இயக்கத்தில் மாற்றம்

சென்னை: சென்னையில் முக்கிய ரயில்வே பாலம் இடிக்கப்படுவதால் சரக்கு ரயில் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்ட்ரல் - பேசின் பிரிட்ஜ் சந்திப்புக்கிடையே 9R மேம்பாலம் இடிக்கும் பணி தொடங்கியது. பாலம் இடிக்கப்படுவதால் சென்ட்ரலிருந்து இயக்கப்படும் பார்சல் ரயில்கள் எழும்பூரில் இருந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : demolition ,railway bridge ,Chennai , Changes, freight train movement ,demolition , major railway bridge,Chennai
× RELATED NCERT பாடப்புத்தகங்களில், பாபர் மசூதி...