×

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் தொடர்ந்து மழை

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழை அடுத்த ஒரு மணி நேரத்திற்கு தொடர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் உள் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இன்று , இடி - மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாயப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.


Tags : suburbs ,Chennai , Chennai, Suburbs, Rain
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...