×

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மின் கம்பங்கள் சாய்ந்து பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது



Tags : suburbs ,Chennai , Heavy rains ,Chennai
× RELATED சசிகலா ஒரு வெற்று பேப்பர்: ஜெயக்குமார் கிண்டல்