×

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

திண்டுக்கல்: திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், சின்னாளப்பட்டி, ரெட்டியார்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.


Tags : Dindigul ,areas , Dindigul, rain
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...