திருவாரூர் அருகே விவசாய நிலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே விவசாய நிலத்தில் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த முதுமக்கள் தாழி வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>