×

நாடு முழுவதும் தினமும் உற்பத்தியான 5 லட்சம் நாப்கின் தயாரிப்பு ஊரடங்கால் முடக்கம்

கோவை: நாடு முழுவதும் தினமும் உற்பத்தியான 5 லட்சம் நாப்கின் தயாரிப்பு ஊரடங்கால் முடக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான பெண்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கோவை முருகானந்தம் தெரிவித்துள்ளார். மருந்தகங்களில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த நாப்கின்கள் விற்பனையாகி விட்டதாக தெரிவித்தார்.

Tags : Corona , Corona, napkin, curfew, freeze
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...