×

காட்பாடி அருகே மான் வேட்டையில் ஈடுபட்ட இருவருக்கு ரூ.50,000 அபராதம்

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மான் வேட்டையில் ஈடுபட்ட இருவருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோட்டை மோட்டூர் கிராமத்தில் வேட்டையாடிய மான் இறைச்சியை சமைத்து சாப்பிட்டுள்ளனர். மீதமிருந்த மான் இறைச்சியைக் கைப்பற்றி சகோதரர்களான வடிவேலு, சீனிவாசனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


Tags : persons ,deer hunting ,Katpadi , Wildfire, deer hunting, fines
× RELATED ₹3.80 லட்சம் மதிப்புள்ள பைக்குகள்...