×

ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் கனமழை பெய்து வருகிறது. ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, ஆற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.


Tags : Ranipet ,areas , Ranipettai, Heavy Rain
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...