×

கொரோனா பரிசோதனையில் 'ரேபிட் டெஸ்ட் கிட்'கொள்முதல் செய்ய தடைக் கோரி வழக்கு

சென்னை: கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகளை தரும் ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் செய்ய தடைக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என தகவல் வெளியானது.

Tags : purchase ,Corona , Corona, Rapid Test Kit, Case
× RELATED களியனுர் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு