×

மும்பை தாராவி குடிசைப்பகுதியில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மும்பை: மும்பையில் அதிகம் தமிழர்கள் வாழும் தாராவி குடிசைப்பகுதியில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 14 உயிரிழப்புகள் உட்பட இதுவரை தாராவியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 220ஆக அதிகரித்துள்ளது.

Tags : cottage ,Mumbai Tarawi ,Tarawi Cottage , Tarawi Cottage, Corona Impact
× RELATED இ-பாஸ் முறையை கைவிட காட்டேஜ் சங்கம் கோரிக்கை..!!