×

ஓசூர் அருகே முறைகேடாக சிகிச்சை அளித்து இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் மருந்தகத்துக்கு சீல் வைப்பு

கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த பாகலூரில் முறைகேடாக சிகிச்சை அளித்து இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் மருந்தகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் உத்தரவின் பேரில் மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து மருந்தகத்திற்கு சீல்வைத்து மருந்தகத்தின் உரிமத்தை ரத்து செய்தனர். மருந்தகத்தில் மருத்துவர் இல்லாமல் சிகிச்சை அளிக்கப்பட 27 வயது இளைஞர் இறந்த விவகாரத்தில் மருந்தகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.


Tags : affair ,Hosur ,Bangalore , Hosur, Pharmacy, Seal Deposit
× RELATED பி.பார்ம், ஆர்கிடெக்ட் கல்லூரிகளுக்கு...