×

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு: முதலமைச்சர் உத்தரவு

சென்னை: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, கோவை, மதுரையில் 26ம் தேதி காலை முதல்  29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல்  28ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு என்றும்  அவர் அறிவித்துள்ளார்.

Tags : Salem ,Madurai ,Coimbatore ,Chennai ,Chief Minister ,Tirupur Municipalities , Chennai, Coimbatore, Madurai, Salem, Tirupur, Full Curfew, Chief Minister Edappadi Palanisamy
× RELATED புதுச்சேரியில் கொரோனாவை...