×

புதுச்சேரியில் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு கொரோனா இல்லை: சுகாதார இயக்குநர்

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று சுகாதார இயக்குநர் தெரிவித்துள்ளார். சட்டமன்ற வளாகத்தில் பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு தொடர்ந்து  சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மோகன்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Ministers ,Director of Health ,Chief Minister ,Puducherry ,Corona , Puducherry, Chief Minister, Ministers, Corona, Director of Health
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...