சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள ஏடிஎம் கொள்ளை முயற்சி

சென்னை: சென்னை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் யாரும் நடமாட்டம் இல்லாத நேரத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>