மராட்டியத்தில் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது உறுதி

மும்பை: மராட்டியத்தில் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சரின் பாதுகாவலர்கள், உதவியாளர்கள் 14 பேருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக அமைச்சர் ஒருவர் கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது.

Related Stories:

>