×

ராமநாதபுரம் அருகே உடல்நிலை பாதித்த பெண்ணை மருத்துவமனை செல்ல உதவிய பெண் காவலருக்கு பாராட்டு

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே உடல்நிலை பாதித்த பெண்ணை மருத்துவமனை செல்ல உதவிய பெண் காவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த பெண் காவலருக்கு ஆட்சியர், எஸ்பி பாராட்டு தெரிவித்துள்ளார்.


Tags : woman policeman ,Ramanathapuram ,hospital , Ramanathapuram, Female Guard, Appreciation
× RELATED ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி...