×

சென்னை அண்ணா சாலையின் ஒரு பகுதியில் வாகன போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு சாலை மூடல்

சென்னை: சென்னை அண்ணா சாலையின் ஒரு பகுதியில் வாகன போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு சாலை மூடப்பட்டுள்ளது. அண்ணா மேமடபாலத்தில் இருந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனை செல்ல காவல் துறை தடை விதித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதற்கான நேரம் முடிந்ததால் சாலை மூடப்பட்டுள்ளது.

Tags : Chennai Anna Road ,road closures , section, Chennai Anna Road,completely blocked,road closures
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...