×

அமெரிக்காவின் புகழ்பெற்ற Bronx உயிரியல் பூங்காவில் 3 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி

நியூயார்க்: அமெரிக்காவின்  புகழ்பெற்ற Bronx உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது என பூங்கா மருத்தவ ஆய்வு குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் 4 புலிகளுக்கு தொற்று ஏற்பட்ட நிலையில்  தற்போது 3 சிங்கங்களுக்கு தொற்று ஏற்பட்டுள்யதாக Bronx உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Tags : Bronx Zoo ,America ,New York , Corona infection , 3 lions,famous Bronx Zoo ,New York, USA
× RELATED அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் மர்ம மரணம்