×

கொரோனாவை கண்டறிய பிசிஆர் டெஸ்ட் அவசியம்:மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம்

டெல்லி: கொரோனாவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம் எனவும், கொரோனாவை கண்டறிய பிசிஆர் டெஸ்ட் அவசியம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. மேலும்  2 நாட்கள் ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்த வேண்டாம் என கூறியிருந்த நிலையில் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.


Tags : PCR Test ,Medical Research Council ,PCR Test Necessary: Medical Research Council , PCR Test Necessary , Coronavirus, Medical Research Council, Explanation
× RELATED கடந்த 2013ம் ஆண்டு முதல் மகாராஷ்டிராவில்...