×

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரானாவால் சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 பேர் டிஸ்சார்ஜ்

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரானாவால் சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் தூத்துக்குடியில் ஏற்கனவே 7 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் 27 பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Tuticorin Government Hospital ,The Koran , Another 9 ,treated , Tuticorin Government Hospital , discharged
× RELATED தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 5...