×

முகக்கவசங்கள் தயாரிப்பு பணியில் குடியரசுத் தலைவர் மனைவி

டெல்லி: கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்புக்காக முகக் கவசங்கள் தயாரிப்பு பணியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் மனைவி சவிதா கோவிந்த் ஈடுபட்டுள்ளார். சவிதா கோவிந்த் தயாரிக்கும் முகக் கவசங்களை டெல்லியில் தங்குமிடங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

Tags : President , Face shields, President's wife, Savita Govind
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...