×

சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் கொரோனா தொற்று

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 14 மண்டலங்களில் கொரோனா பரவியது கண்டறியப்பட்டுள்ள நிலையில் கடைசி மண்டலமான மணலியிலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : regions ,Chennai , Madras, Regions, Corona
× RELATED அவரை சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிமுறை