×

2020-ம் ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றது ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம்

ஜம்மு-காஷ்மீர்: 2020-ம் ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் வாபஸ் பெற்றது. அமர்நாத் யாத்திரை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.


Tags : administration ,Jammu ,Kashmir ,cancellation ,announcement ,pilgrimage ,Amarnath , Amarnath pilgrimage, cancellation, withdrawal
× RELATED ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகள் கைது