×

கொரோனா நோய் தொற்றை பரிசோதிக்க தரமற்ற சோதனை கருவிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: கொரோனா நோய் தொற்றை பரிசோதிக்க தரமற்ற சோதனை கருவிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாடியுள்ளார். ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு கூறியிருந்த நிலையில் மம்தா புகார் தெரிவித்துள்ளார்.


Tags : Mamata Banerjee ,Center , Corona, Test Equipment, Central Government, Mamta Banerjee
× RELATED மேற்கு வங்கத்தில் வாரத்திற்கு 2...