×

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா பரிசோதனை

பாகிஸ்தான்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கொரோனா பரிசோதனையை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

Tags : Imran Khan Imran Khan ,Coronation Test , பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கானுக்கு, கொரோனா பரிசோதனை
× RELATED டெல்லியில் கொரோனா சோதனை 6 நாட்களில் 3...