×

தேசிய அளவிலான போராட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு

டெல்லி: தேசிய அளவிலான போராட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவிக்க்பட்டுள்ளது. மருத்துவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு இருப்பதால் போராட்டம் வாபஸ் பெற்றதாக மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.Tags : withdrawal ,Indian Medical Association ,announcements , Indian Medical Association, announces, withdrawal, strike notification
× RELATED கொரோனா சிகிச்சை பணியின் போது உயிரை...