×

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சினார் பகுதியில் தீவிரவாதிகளுடன் ராணுவ வீரர்கள் கடும் துப்பாக்கிச் சண்டை நடத்தினர்.

Tags : area ,militants ,Kashmir ,Sofia ,Jammu , ammu, Kashmir, Sofian, 4 terrorists shot dead
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...