×

போடி அருகே கோணம்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை

போடி: போடி அருகே கோணம்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக விற்பனைக்கு இருந்த 200 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சாராயம் காய்ச்சிய தவச்செலவம், முகமது சித்திக், முருகன், பண்ணாயிரம் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளது.

Tags : Bodi ,Konampatti village ,village , Bodi, konampatti, counterfeit
× RELATED கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது