தஞ்சையில் கடைக்கு வரும் பொதுமக்கள் கைகளை சுத்தம் செய்ய திரவ சோப் வைக்க மாநகராட்சி உத்தரவு

தஞ்சை: கொரோனாவை தடுக்க தஞ்சையில் கடைக்கு வரும் பொதுமக்கள் கைகளை சுத்தம் செய்ய திரவ சோப் வைக்க தஞ்சை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. வருகின்ற 23ம் தேதிக்குள் ஏற்பாடு செய்யாவிட்டால் ரூ.5,000  அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>