தமிழகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் 5.47 லட்சம் பேருக்கு இதுவரை நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் நிலோபர் கபில்

சென்னை: தமிழகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் 5.47 லட்சம் பேருக்கு இதுவரை நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார். வங்கிக்கணக்கு அளிக்காத தொழிலாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளார்.

Related Stories: