×

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலைகள் செயல்பட நிபந்தனைகளுடன் அனுமதி

தூத்துக்குடி; கோவில்பட்டி தீப்பெட்டி ஆலைகள் செயல்பட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆலைகள் இயங்கத் தொடங்கிய நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆட்சியர் சந்தீப் ஆய்வு செய்து வருகின்றனர். 


Tags : Kovilpatti Matchbox , Kovilpatti, fire-mill, clearance
× RELATED கலசப்பாக்கம் செய்யாற்றின் குறுக்கே...