×

பாகிஸ்தானில் பிரபல சமூக சேவகர் FaisalEdhi என்பவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாக தகவல

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரபல சமூக சேவகர் FaisalEdhi என்பவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாக தகவல வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரதமர் இம்ரான்கானை சந்தித்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Tags : Coroner ,Pakistan ,social worker , Pakistan, FaisalEdhi, Corona
× RELATED தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா பாதிப்பு உறுதி