குஜராத்தில் புதிதாக மேலும் 127 பேருக்கு கொரோனா உறுதி: 2,066ஆக உயர்வு

காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் புதிதாக 127 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என குஜராத் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,066ஆக உயர்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது. 

Related Stories:

>