×

அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடம் என்ற செய்திக்கு தென் கொரிய மறுப்பு

பியோங்யாங்: சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பின் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியது. இந்த செய்திக்கு தென் கொரிய மறுப்பு தெரிவித்துள்ளது.

Tags : Kim Jong Un ,South Korean ,North Korea , President Kim Jong your health, concern, North Korea
× RELATED இந்தியாவில் வடகொரியாவின்...