×

வேலூர் காட்பாடியில் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது

வேலூர்: வேலூர் காட்பாடியில் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கில் சாலையில் சுற்றித் திரிந்த 3 பேரில் ஒருவர் போலீசை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். தப்பி ஓட முயன்றவரை பிடித்து விசாரித்ததில் 3 பேரும் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரிய வந்தது. 11 மாதத்திற்கு முன் 8 பேர் சேர்ந்த 3 பேரை கொலை செய்ததாக போலீசில் ஒப்புதல் அளித்துள்ளனர்.


Tags : persons ,Vellore Katpadi , Vellore, Katpadi, murder case, arrest
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...