×

நடாலிடம் கேளுங்கள்

ஸ்பெயின் டென்னிஸ் நட்சத்திரம் ரபேல் நடால், ரசிகர்களின் கேள்விகளுக்கு ஆன்லைனில் பதில் அளிக்கும் நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் லாக்இன் செய்து நடாலுடன் உரையாடலாம். கொரோனா தொற்று அச்சுறுத்தலால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக நடால் இந்த கேள்வி/பதில் நிகழ்ச்சிக்கு ஒப்புகொண்டுள்ளார்.

Tags : Natalie , Ask Natalie
× RELATED இண்டியன் வெல்ஸ் டென்னிஸ்:...