×

சென்னையில் பிரபல தொழிலதிபர் வீட்டில் 6 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை: சென்னையில் பிரபல தொழிலதிபர் வீட்டில் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பட்டினப்பாக்கத்தில் தொழிலதிபர் வீட்டில் பணியாற்றிய 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேரும்சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : home ,Chennai ,Corona ,businessman , Chennai, a famous businessman, Corona for 6 people
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...