×

ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தப்போவதாக வரும் தகவல் உண்மை அல்ல..: மத்திய அரசு விளக்கம்

டெல்லி: ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தப்போவதாக வரும் தகவல் உண்மை அல்ல என்று மத்திய இணை அமைச்சர்ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். ஓய்வூதியதாரர்களின் நலனை பூர்த்தி செய்வதில் உறுதி பூண்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் ஓய்வூதியத்தை குறைக்கவோ, நிறுத்தவோ மாட்டோம் என அவர் உறுதி அளித்துள்ளார்.


Tags : pensioners , Information ,pensioners, terminate ,true
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...