×

நாடு முழுவதும் ரயில், விமான சேவை எப்போது தொடங்கும் என்பது தொடர்பான விவாதங்கள் பயனற்றது..: பிரகாஷ் ஜவடேகர் பேட்டி

 டெல்லி: நாடு முழுவதும் ரயில் மற்றும் விமான சேவை எப்போது தொடங்கும் என்பது தொடர்பான விவாதங்கள் பயனற்றது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். இது தொடர்பான இறுதி முடிவை மத்திய அரசுதான் எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : country ,Prakash Javadekar ,Air Service ,Start Rail , Prakash Javadekar, start rail ,air service,ountry,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!