×

டெல்லியில் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 186 பேருக்கு அறிகுறிகள் இல்லை..: கெஜ்ரிவால் பேட்டி

டெல்லி: டெல்லியில் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 186 பேருக்கு அறிகுறிகள் இல்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி அளித்துள்ளார். அறிகுறி இல்லாமல் தொற்று இருப்பது கவலையை ஏற்படுத்துகிறது. தற்போதைய குழலில் டெல்லியில் ஊரடங்கில் எந்த விளக்கும் அளிக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : coroners ,Delhi , 186 coroners, confirmed ,Delhi, yesterday
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...