×

சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் பணியாற்றிய 30 காவலர்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

சென்னை: சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் பணியாற்றிய எஸ்.ஐ.க்கு கொரோனா பாதிப்பை அடுத்து ஆய்வாளர் உள்பட 30 காவலர்கள் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

Tags : guards ,police station ,Chennai ,Esplanade ,Esplanade Police Station , Chennai, Esplanade Police Station, 30 Guards, Watch
× RELATED தொண்டி போலீஸ் ஸ்டேசனில் கூடுதல் போலீசார் நியமிக்க மக்கள் கோரிக்கை