×

ஆக்ராவில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆக்ரா: உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆக்ராவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 241-ஆக அதிகரித்துள்ளது.

Tags : Agra ,Corona , Agra, Corona, 241, impact
× RELATED ஆக்ராவின் சுவாரஸ்ய சுயேச்சை; 100வது தேர்தலை நோக்கி ஹனுஸ்ராம் அம்பேத்காரி