சென்னை ஆலந்தூர் காவல்துறை குடியிருப்பில் வசிக்கும் எஸ்.ஐ. ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி

சென்னை: சென்னை ஆலந்தூர் காவல்துறை குடியிருப்பில் வசிக்கும் எஸ்.ஐ. ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் எஸ்.ஐ.க்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>