×

மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த சினிமா துணை நடிகர் ரிஸ்வான் கைது

சென்னை: மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த சினிமா துணை நடிகர் ரிஸ்வான் கைது செய்யப்பட்டார். ரிஸவானிடம் இருந்து 60 மது பாட்டில்களை பறிமுதல் செய்து சென்னை எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர். 


Tags : Rizwan ,arrest , Rizwan,arrested, supporting, cinema
× RELATED தெலங்கானா மாநிலத்தில் தேர்தல்...