×

இந்தியாவில் கொரோனாவில் இருந்து இதுவரை 1992 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கொரோனாவில் இருந்து இதுவரை 1992 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Corona ,India ,Central Health Department ,Department of Health , India, Corona, 1992 People, Discharge, Federal Department of Health
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...