×

சோலார் பேனல் உற்பத்தி பூங்காக்கள் அமைக்க தூத்துக்குடி துறைமுகம் விருப்பம்: மத்திய அரசு

டெல்லி: சோலார் பேனல் உற்பத்தி பூங்காக்கள் அமைக்க தூத்துக்குடி துறைமுகம் விருப்பம் கோரியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தி சாதனங்கள் உற்பத்திக்கு நிலம் கண்டறிய மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

Tags : port ,Tuticorin ,solar panel manufacturing parks ,Solar Panel ,Central Government ,Parks , Solar Panel, Parks, Thoothukudi Port, Central Government
× RELATED திருவொற்றியூரில் அமைக்கப்படும்...